sivajiganesan :-சிவாஜி வீடு ஜப்தியா ?அறிவாலாயத்திற்குப் பறந்த ரிப்போர்ட் !| Jeeva sagapthan |
HTML-код
- Опубликовано: 25 мар 2025
- #JeevaToday #sivajihouse #savjihouseauctioned #actorsivaji
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
அது எப்படி பலருக்கு சொந்த மான ஒரு சொத்தை ஒருவர் மட்டும் வாங்கிய கடனுக்கு ஏலத்திற்கு வரும் விபரமாக கூறுங்கள் மேலும் எல்லாரிடமும் சொத்துக்கள் இருக்கும் மனம்இல்லை
🎉🎉🎉🎉🎉❤❤❤அண்ணன் உங்களுடைய தகவல்கள் எல்லாம் விரும்பி பார்க்கிறோம் அண்ணன்
Pll
❤❤❤
100% ஐயா சிவாஜி அவர்களின் ரசிகர்கள்
அன்னை இல்லம்
கலைப் பொக்கிஷம் சிவாஜி
கலைத் தாயின் தவப் புதல்வன்
வாழ்ந்த வீட்டுக்கு எந்த ஒரு தீங்கும்
வராமல் அரசு பாதுகாக்க வேண்டும்
ஸ்டாலின் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்
உங்கள் வேண்டுகோள் மட்டும்மல்ல எங்களின் வேண்டுகோளும் இதுவே தாயுள்ளம் கொண்ட நம் முதல்வர் இதை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
சிறுவனாக மண் மேல் அமர்ந்து சிவாஜி அய்யாவின் படங்களை பார்த்து பலமுறை அழுதும் சிரி த்தும் ரசித்தவன் நான், அவரின் கனவு இல்லத்தின் இந்த நிலைமையை நினைத்தால் நெஞ்சம் பதறுது. நம் முதல்வர் அய்யா அதை மீட்க வேண்டும் என ஒரு ரசிகனாய் வேண்டுகிறேன் 🙏தம்பி ஜீவாவின் பேச்சு எங்களை போன்ற ரசிகனுக்கு மன ஆறுதல் தருகிறது. வாழ்த்துக்கள் ஜீவா 🤝❤️❤️❤️
உங்களின் வேண்டுகோள் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோள். முதல்வர் நல்லது செய்வார் என்று நம்புவோம்
முதல்வர் என்ன செய்யனும்.?
நன்றி ஜுவா உங்கள் மனநிலையே எங்கள் மனநிலை நல்ல து நடக்கும் நம்ப முதல்வர் மேல் நம்பிக்கை வைப்போம்
அருமையான பேட்டி. பல இடங்களில் கண்கள் கலங்கியது.
நல்லதே நடக்கும்.அன்பு.தமிழர்கள் அவரது ரசிகர்கள் ஆசியால் மீட்கப்படவெண்டும்
உங்கள் முயற்சிக்கு வெற்றி பெற்று நல்லது நடக்கட்டும்❤
Hallo don't worry brother, we the fans of shivaji ganesan will pray for god, definitely it will be solve by somebody else, what you said is 100% true, valzga shivaji pugal 🙏🏿🌹🌹🌹🌹💐💐🙏🏿
சிறப்பு ஜிவா அவர்களுக்கு🎉நன்றி இப்படி ஒரு வலை செய்திகளுக்கும் ஆதங்களுக்கும் என்னுடைய கருத்தும் மக்கள் கருத்தும் உங்கள் கருத்துடன் உள்ளோம்.நல்லதே நடக்கும் முதல்வர் நல்லதே தமிழ் சினிமாவுக்கும், தமிழ், தமிழ்நாட்டுக்கும் நல்லதே நினைப்பார் செய்வார்.❤🎉
வேற வேலை வெட்டி இல்லையாடா உனக்கெல்லாம்
@@murugesanthirumalaisamy5613 yes yes karnataka court போன மாதம் திருட்டு கும்பல் கொள்ளையடித்த பல ஆயிரகோடிகள் நிலங்கள் நகைகள் தமிழ்நாட்டு அரசுக்கு கொடுத்ததே அதை பற்றி பேசவும்
மரியாதையுடன் இருங் நண்பா நா என்னுடைய ஆதங்கத்தை சொன்னேன் சிவாஜி ஐய்யா தமிழ் சினிமா பண்பாட்டு கலை பொக்கிஷம் .
@@murugesanthirumalaisamy5613
மரியாதையுடன் பேசுங்கள் நண்பா....நான் என்ன தவரா சொன்னேனா, சிவாஜி ஐய்யா நல்லா வாழ்ந்து தமிழ் சினிமா பண்பாட்டு கலை பொக்கிஷம். என்னுடைய ஆதங்கத்தை சொன்னேன்.🎉தவறா😊. நீங்கள் என்ன நாள் முழுவதும் உழைக்கும் நபரா.........,@@murugesanthirumalaisamy5613
சிவாஜியின் அன்னைநிலையம் ஜப்தி பற்றிய வேதனைஉரையை
அழுதுகொண்டே கேட்கிறேன் ஜீவா ....
சாவு நீ😮😮😮😊
உண்மையில் தமிழ் நாட்டின் அரசு சிவாஜி ஐயா அவர்கள் வீட்டை பாதுகாக்க வேண்டும்
சிவாஜி குடும்ப வாரிசுகளிடம் பலநூறு கோடிகள் சொத்துக்கள் உள்ளது.
கேட்டவுடன் என் சொத்து கைவிட்டு போய்விட்டது போல் இதயம் நொறுங்கி விட்டது கண்ணீர் வருகிறது
சாகு நாயே😮😮😮 நீயெல்லாம் பூமிக்கு பாரம்டா
தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களை போன்ற ஐயாவின் ரசிகர்களுக்கு பாரத ரத்தன அவர்க்கு கொடுக்கவில்லை மத்திய அரசு எங்களுக்கு ஐயாவீடு அரசுடமை ஆகி நினைவு சின்னமாக மாற்ற ஆவண செய்யும் படி அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏾
போயேன் ஊருக்குள் பிச்சை எடுத்து கூத்தாடி கழிசடை நாய்களுக்கு தானம் கொடுக்க. அதுக்கு மக்கள் வரிப்பணத்தில் தானா கூத்தாடி கழிசடைகள் சாப்பிடனும். ஏன் அவங்களுக்கு எல்லாம் கை கால் இல்லையா. உழைத்து சாப்பிடட்டுமே
😊😊😊😊
@@rajbabu1908 Arasu seitalum Seeman vanthu viduvar kuuvi kondu arasu panattai eppadi selavu seivatu endru.
Very kind request to our beloved CM sir 😘... please take action save Shivaji sir bungalow and make Shivaji Memorial hall... please please please sir 🙏🏼
Hats off to lovely Jeeva sir 😘💐👍🏼🙏🏼
ஜீவா.. வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉🎉
சிவாஜி வீடு..அன்னை இல்லம்
கண்டிப்பாக காப்பாற்றப்படும்....
நம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்...அவர்கள். ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்....இது தமிழ் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.....
👌👌👌 ஜீவா உங்களுடைய எண்ணங்களும் சிவாஜிகணேசன் பல லட்சம் ரசிகர்களுடைய எண்ணங்களும் ஒன்று சேர இருக்கிறது ஆகையால் நம்முடைய எண்ணங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என் மனதில் பட்டதை ஜீவா அப்படியே பேசி இருக்கிறீர்கள் கண்டிப்பாக அரசு அதை எடுத்து அவருடைய நினைவு பொக்கிஷமாக வைத்திருக்கும் என்பது என்னுடைய ஆசையும் கூட 👍
our CM kandipaga seivar ❤
Your talks always truth talks daily needs speech jeeva today speech
சிவாஜியின் அன்னை இல்லம் சென்னையின் ஒரு அடையாளம். சிவாஜி என்னும் மாபெரும் கலைஞனின் வியர்வை ரத்தம். அதை தமிழ்நாடு அரசு பெற்று சிவாஜியின் நினைவு இல்லமாக மாற்றவேண்டும்.
அரசு ஓர் விலை நிர்ணயம் செய்து வாரீசுகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து ,சிவாஜி நினைவு இல்லம் அமைத்து, கலைஞர் உருவாக்கிய அந்த சிலைய அங்கு வைத்தால்,லட்சக்கணக்கான ரசிகர்கள் மகிழ்வார்கள். ஸ்டாலின் செய்வார் என நம்பிக்கை உள்ளது
ஸ்டாலின் இதில் தலையிடமாட்டார்
முதல்வர் இதில் தலை யிட்டு சிவாஜி ரசிகனின் வேதனையை தீர்க்க வேண்டும்
Good idea. His sons are waste products.
Dai pothumda overacting pannathae. It's a peanut with kind of asset they have with him.
It’s a very good suggestion Bro👍
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களுடைய இல்லத்தை அரசு கையகப்படுத்தி சிவாஜி நினைவு இல்லமாக்கி வீட்டின் முன்பு சிவாஜி சிலை அமைத்தால் நலம்
அய்யா நெஞ்சம் வலிக்குது அய்யா. இந்த நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது.
Tears my eyes jeeva.... Pl help C. M. Stalinji
திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம் போன்றவற்றிற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியது போல்
நடிகர் திலகம், உலகத்திலேயே உயர்ந்த கலைஞனுக்காக அரசாங்கம் எடுத்து நினைவு இல்லமாக ஏற்பாடு செய்யலாம்.
தமிழ் மொழி உள்ளவரை, தமிழன் உள்ளவரை நன்றி என்பதற்கு பொருளிருக்கும்.
தான் சம்பாதித்த பணத்தில் சிவாஜி எத்தனை ஏழைகளுக்கு உதவி இருக்கார்
பராசக்தியே சிவாஜிகனேசனின் பரமசக்தி யாக மாறியது அதனால்தான் என் ஆயுளின் பாதியை கலைஞருக்கு தருவேன் என கூறினார்
Ungal nalla ullathirkku mikka nanri🙏🙏🙏
தமிழ் நாட்டில் எட்டு கோடி பேர்கள் இருக்கிறோம் நாம் அனைவரும் தலைக்கு இரண்டுரூபாய். கொடுக்கதயார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வீட்டை காப்பாற்றி அரசு நினைவு சின்னமாக மாற்றவேண்டும்
நல்ல யோசனை அனைவரும் இதை ஏற்பார்கள்
Nationalise the house
Install the statue in the house
Which is in memorial at Adyar
Super murugasan .
ஜீவா அவர்களே, மிக்க நன்றி வாழ்த்துக்கள்!..............
நன்றி ஜீவா.🙏🇨🇦
ஜூவாஅவர்களின்உணர்வுகளுட ன்எங்களையும் இனைத்துகொள்கிறோம்😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂
அட தற்குறி பகூத் அறிவு பண்ணாடை பயலே 😊
அவர் எல்லோருக்கும் பொதுவானவர்.
Welcome to jeeva to day media vision and bro's your explanation is very great and this very great actor shivaji sir in diamond actor Tamil Nadu and so we royal saluting his acting and thanks to media vision ok go
அரசு ,வீட்டை நீதிமன்ற ஆணைகளுக்கு உட்பட்டு சம்பந்தட்டவர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகையினை கொடுத்து,வாரிசுதரர்களுக்கு ,
பிரித்து கொடுக்கவேண்டிய இடத்தின் மதிப்பினை கடன் தொகை போக settle செய்து,வீட்டை அவரின் நினைவு சின்னமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்!
இதெல்லாம் செஞ்சு வெளியே கொண்டு வரப் பாருங்க..அடுத்த நாளை புதுப் படத்துக்கு பூசை போடக் கிளம்புவானுங்க😂
நடிகர் திலகத்தின் வீடு என்பது சாதாரண வீடல்ல.இந்திய நடிகர்கள் மட்டுமல்ல உலக நடிகர்களும் பல தலைவர்களும் வந்து அமர்ந்து நடிகர் திலகத்தோடு பேசி பாராட்டிய இடம் அந்த அன்னை இல்லம்.தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் பெருமை படுத்திய இடம்.ஆகவே அன்னை இல்லத்தை தமிழ் நாடு அரசு கையகப்படுத்தி உலக சூப்பர் ஸ்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு இல்லமாக மாற்றி அமைக்க வேண்டும்.இதை செய்வது கலைஞரின் உயிர் நண்பனுக்கு திமுக அரசு செய்ய வேண்டியது கடமை.
பாக்கிஸ்தான் போரின்போது மிக அதிகமாக நிதி உதவி செய்தார்.
தமிழ் திரையுலக கலை அடையாளம் நடிகர் திலகம். அவர் ஆன்மா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை இல்லம்...
இன்றைய நிலைமை கேட்டு நெஞ்சம் கனக்கிறது.
தனிப்பட்ட முறையில் எனக்கும் சில நினைவுகள் உண்டு.
1993 அக்டோபர் 1
சிவாஜி பிறந்தநாள் அன்று அவருடைய
அன்னை இல்லத்தில் நடந்த விழாவில் நானும் இருந்தேன். வீட்டின் நுழை வாயிலுக்கு வெளியில் உள்ள மாடிப்படி வழியாக போய் சிவாஜியையும் பற்பல நடிகர்கள், திரைப்பட கலைஞர்களை ஒரே நாளில் ஒரே இடத்தில் பார்க்கும் அரும்பெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த இல்லத்தை கலை தெய்வம் வாழும் கோவிலாகவே உணர்தேன். அவ்வளவு கலை அம்சம் நிறைந்த இல்லம்.
அங்கேயே இருந்து
அவர் வாயாலே
பசங்களா, போய் சாப்பிட்டு வந்து வேலைய பாருங்கடா...
என்று சொல்ல
மதிய விருந்தும் சாப்பிட்டு
மாலை வரை ஒரு பொழுது நானும் இருந்திருகிறேன் அந்த வீட்டில்.
அந்த சாலை போக் road என்று பெயர் பலகை இருந்த காலத்திலேயே எல்லோராலும் சிவாஜி வீட்டு ரோடு என்றுதான் சொல்லப்பட்டது. அவர் மறைந்த பின் அவர் பெயரே அரசால் சூட்டப்பட்டது.
சிவாஜி அவர்களின் இன்னொரு கலை அடையாளமான சாந்தி தியேட்டரும் ரசிகர்களின் நேசத்திற்கு உரிய ஒன்றாக இருந்தது. அதுவும் அண்மையில் அடையாளமும் உரிமையும் மாறி போயிற்று.
இப்போது சிவாஜி இல்லத்தின் மீதான கடன் தொகையும் சிக்கலும் எளிதாக தீர்க்க கூடியது என்றே நம்புகிறேன்.
சிக்கல் தீர்ந்து சீர் கெடாமல் அது என்றென்றும் சிவாஜி வாழும் அன்னை இல்லமாகவே நிலைத்து நிற்க வேண்டுகிறேன்.
True words. Our cm will definitely help
இந்த செய்தியைக்கேட்க மனம் வருந்துகின்றது.MGR அளவுக்கு தாய்குலங்களில் செல்வாக்கைப் பெற்ற நடிகர் திலகத்தின் சொத்து ஜப்தியை இவரது எதிரிகள் கூட விரும்பமாட்டார்கள்!!!
உயர்த்திரு சிவாஜி கணேசன் அவர்களின் நினைவாக இருப்பது அந்த வீடு மட்டும் தான் அதற்கும் இப்போது சிக்கல் வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது...
அதுக்கு என்ன செய்யனும் முட்டாள் முரசொலி 😮😮😮. அவங்களுக்கு புத்தி இல்லாமல் போனால் அதுக்கு மக்கள் வரிப்பணத்தில் கூத்தாடி கழிசடைகளுக்கு உதவுனுமா பகூத் அறிவு பண்ணாடை பயல் ஜீவசகாப்தன் சொல்வது மாதிரி. வேனும்னா ஓசிச்சோத்து கீரமணி கிட்ட சொல்லி பெரியார் ட்ரஸ்ட் பணத்தில் ஒரு பத்து கோடி கொடுத்து உதவ சொல்ல வேண்டியது தானே பெரியார் பேரன் சிவாஜி மேல் ரொம்ப அக்கறை இருந்தால் 😮😮😮
Super jeeva sir
எதையோ மடை மாற்ற அல்லது எந்த ஆதயமோ தேட இந்த செய்தியை கிளப்பி விட்டு இருக்காங்க... அது வீடல்ல நினைவுகளின் உறைவிடம்... ஒரு சரித்திர சான்று...ஜப்தியெல்லம் போகாது
அரசு வாங்கலாம் அது
நினைவாலயம்.
தமிழ்த்தாயின் இளையமகனாம் கலைத்தாயின் மூத்த மகன் சிவாஜியின் குடும்பத்துக்குநிலமை மனம் தாங்காது எத்தனை உறக்கத்தை துளைத்து பசியை துளைத்து கட்டிய கோவிலுக்கு இந்த நிலையா நல்லதே நடக்கும் நினைப்போம்
அட தற்குறி முட்டாள் முரசொலி 😮😮😮
திருச்சியில் உள்ள திருவெறும்பூர் தாலுக்காவில் அரசு பள்ளிக்கு இலவசமாக நிலம் வழங்கியுள்ளார்.
தம்பிஉங்களுக்குஎன்அன்பானநன்றி
தங்களுக்கு நன்றி
உண்மையில் செய்தி கண்டது முதல் ஏதோ மனது கணக்கிறது ..எதற்காக அழுகிறேன் என்று தெரியாமல் அழுகிறேன்...
ஆமாம் தலவரின் முகம் மட்டுமே திரையில் சிறுவயதில் இருந்து நாம் பார்த்து வியந்தது மற்றும் அவர் முகம் பசு மரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விட்டது. நெஞ்சம் கனத்து விட்டது இந்த செய்தியை கேட்டு.கமலா அம்மாள்,தலைவரின் தாயார் இவர்களின் ஆன்மா ஜப்தி நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது
வீரன் சரக்கை அடித்து விட்டாயா😮😮😮
@@murugesanthirumalaisamy5613இல்லை கடமார்க் சாராயம் கொடுத்த திருடன் யாரு
உங்கள் தனிப்பட்ட தேவையான முக்கிய அலுவல்களை கவனியுங்கள்.
அருமை ஜீவா. நல்ல ஆலோசனை. உங்கள் நிர்மாணம் கோரிக்கையை அரசு ஏற்றால் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம்.❤
நமது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனை அரசு அருங்காட்சியகமாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு மகாகளைஞர் அவர்களுக்கு இந்த தமிழக அரசு மரியாதை செய்ய கடமையுள்ளது. அந்த வீட்டை அரசுடைமை ஆக்கி அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். இது தமிழர்களின் ஆவல். முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.
நண்பரே நீங்கள் சொன்னது போல் சிவாஜி கணேசன் அவர்களின் அரசு அருங்காட்சியகமாக மாற்றலாம் , எனக்கு 77 வயதாகிறது கண்கலங்கி ரத்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏
அந்த காலத்தில் ராணுவத்திர்க்கு 2லட்சம் கொடுத்தா கொடை வல்லல்
சிறப்பு ஜீவா அதுவே நடக்கும் என்று நம்புவோம்
வீட்டை காப்பாற்றுங்கள் வீட்டை குறும்படமாக எடுத்து தயவு செய்து ஆவணப்படுத்துங்கள்
நம் பரம்பரைக்கு சொத்து சேர்த்தால் மட்டும் போதாது அதைக் காப்பாற்ற கற்றுக் கொடுக்க வேண்டும்
குடிகாரர்கள் தானே 😮😮😮
கண்டிப்பா முதல்வர் ஸ்டாலின் ❤️செய்வர்கள் ❤️
தமிழ் நாட்டின் பொக்கிஷம்
நடிகர் திலகம் ❤️சிவாஜி அவர்கள் ❤
நடிகர் திலகம் சிவாகி அவர்களும் எனது அப்பா காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களும் பால்ய நண்பர்கள்... நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்.. இதை கேள்விப்பட்டவுடன் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தயவு செய்து முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அன்னை இல்லத்தை மீண்டும் பிரபு அவர்களிடம் மீட்டு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... வேண்டிக்கேட்கிறோம் ஐயா
எங்கோ இருந்தாலும்
அந்த உணர்வுடன் பதிவு
செய்ததற்காக நன்றி🙏
நடிகர் திலகம் ஐயா தெய்வமாகிவிட்ட உயர்திரு சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லம் உண்மையில் ஒரு கலைக்கோயில்.ஐயா நடிகர் திலகம் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே ஒரு மாபெரும் கலைச் சக்கரவர்த்தியாக இருந்தவர்.இனி எந்த காலத்திலும் யாரும் பிறக்கமுடியாது.ஐயா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்னை இல்லம் என்பது ஒரு கோயில் போல நடிகர் திலகத்தின் புகழ் வரலாறாக மாற வேண்டும் வரலாற்று பொக்கிஷமாக மாற்ற வேண்டும் அன்னை இல்லம் அருங்காட்சியம்மா மாற்றுவது நல்ல யோசனை காலங்காலமாக நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் செயல்
🙏😢yes you right sir I'm 🇲🇨fans pls do something for his family sir🙏🙏😢
தம்பி ஜீவா நன்றி
IMO : Government should take it and make it as Tamil movie museum and Honor the legend!💔
True Affection,Weldon Jeeva
🇮🇳 #சிவாஜி⭐⭐⭐⭐⭐
இந்த நாட்டை காட்டி அவர் சம்பாதித்ததில்லை.
#தான் #உழைத்து சம்பாதித்த #பணத்தைவைச்சு #இந்தநாட்டை #காப்பாத்தணும்னு #நினைத்தவர் ..!
ஆனால் வாரிசுகள்....??????
சென்னை - யின் அடையாளமாக இருந்த #அன்னைஇல்லம் வீட்டையும்
அரசு ஜப்தி செய்யும் என்று ஊரார் ஏழனபேச்சுக்கு ..??????
#ஏண்டா ......
உங்கள் தந்தை
உலகத் திசைகளை தமிழ் திசை நோக்க வைத்து ....!!!!
பல ஆயிரம் கோடிக்கு மேலுள்ள சொத்துக்களையும், வானழவிய புகழையும் விட்டுச் சென்ற தலைவன் #சிவாஜி - யின் வீட்டை கேவலம் சில கோடிகளுக்கு நடுத்தெருவுக்கு இழுத்து விட்டுட்டார்களே....???????
மகாபாவிகள்......
மீட்டு திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பது மிக்க நல்ல பண்பாடு என எண்ணுகிறேன். தமிழ்நாடு முதல்வர் ஆவண செய்ய வேண்டிக்கொள்கிறேன் .🙏🙏🙏
கலைஞருக்கு....
ஆத்ம நண்பர்
கணேசன்
தாங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உன்னதம் அவரது ரசிகர்கள் எங்கள் குடும்பம்
நிச்சியம் மீட்க்கபடும் முதல்வர் ஸ்டாலின்.நம்புவோம்
கண் கலக்கிறது
சாந்தி...படத்தில்
யார் அந்த நிலவு
பாடலுக்கு.....டி.எம்.எஸ்
குரல் பாவங்களுக்கு
உயிர் கொடுக்க...
ஒருவாரம் கால இடைவெளி
எடுத்துக்கொண்டு....தினசரி
இரவில் நிலைக்கண்ணாடி
முன் வித வித பாவனையில்
நடித்துப்பார்த்தும்
திருப்தி ஏற்படவில்லை
பிறகு...டேபிளில் இருந்த
சிகெரெட் பார்த்ததும்
பொறி தட்டி....
ஒரு சிகெரெட்டை வைத்து
பல்வேறு கோணங்களில்
முகவானையை கண்ட
பிறகே திருப்தி உண்டாகி
படத்தை முடித்தார்
கண்ணதாசன் தந்த
வரிகளுக்கு...உயிர் கொடுத்தது டி.எம்.எஸ். ஆ
சிவாஜியா...
கேள்விக்கிடமில்லாமல்
பிரமிப்பை ஏற்படுத்தியது
சார் ஹாய்
உண்மையில் அந்த நடிப்பு சான்ஸே இல்ல சார் யாராலயும் தலைகீழ் தண்ணி குடிச்சாலும் நடிக்க முடியாது 🎉🎉மாபெரும் கலைஞன் 🎉அந்த வீட்டை மீட்டு அவர்களிடத்திலேயே ஒப்படைத்து. அவர்கள் அனுபவிக்கலாம் ஆனால் விற்கவோ கடன் வாங்கவோ முடியாத படி செய்து அவர்களிடத்திலேயே ஒப்படைத்து விட்டு அதை பராமரிக்க டிரஸ்ட் மாதிரி ஏற்படுத்தி பிரபு சாரிடம் ஒப்படைக்கலாம் 🎉
தோழர் ஜீவாவின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். அந்த வீட்டை அந்த மாபெரும் நடிகருக்கான அருங்காட்சியகமாகவும் நினைவுச்சின்னமாகவும் மாற்ற வேண்டும்.
படையப்பா.படத்தில்.சிவாஜி.நடித்த.காட்சிதான்.எங்கள்நினைவில்.வந்துபோகுது.இன்றசூழலை.முன்னமே.அறிந்துதான்.அந்தகாட்சிபடமானதோ.??அவரின்.பராசக்தி.முதல்.இறுதி.படையப்பா.வரை.யாராளும்மறக்கமுடியாதா.மகா.மகா.கலைஞர்.கலைதாயின்தவபுதல்வனுக்கு.முன்னமே.ஞாணோதயமா??
தமிழ் சமூகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.இது போன்ற பாரம்பரியத்தை காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.பணம் எந்த வழியிலும் வரும் ஆனால் நினைவுகள் அளிக்கப்பட்டால் வராது.
நமது அரசு அதை வாங்கி சிவாஜி நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்.
உண்மை..வரவேற்கிறோம்
@@SamuelSinclair-cx5kcதவறு சிவாஜி கணேசன் மதிகிறோம் ஆனால் ஒரு நிலம் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே ஒருவர் அனுபவிக்க முடியும் அவர் மறைவு பின்பு இறைவன் அதை வேறு ஒருவருக்கு குடுக்க முடிவு செய்து விட்டால் நாம் அல்லது அரசு குறிக்கிட கூடாது பிறகு அந்த ஏழரை ஸ்டாலின் அரசு மீது விழும்
பிறகு
DMK
ஸ்டாலின்
அண்ணா அறிவாலயம்
மாவட்L குரு நில மன்னர்கள் எல்லாம் டௌசர் கலண்டு விடும்
பரவைல்லையா??
Really very nice idea sir, it should be a government treasure on behalf of the Great Legend Sivaji Ganesan
It is very much needed
Fans in Chennai should meet CM and request for the needful action.
ஜிவாஅவர்களேஒருசிவாஜிரசிகனுக்குஉள்ளஃஉணர்வுஉங்களுஇருக்கறதுரொம்பநன்றிங்கையா
முதல்வர் அவர்களுக்கு எங்களது வேண்டுகோலும் தயவுசெய்து நடிகர்ததிலகம் அவர்களின் இல்லத்தை மீட்டு அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைத்து அதில் ஒரு சட்டம் சேர்த்து அதாவது அந்த இல்லத்தை அவரது வாரிசுகள் உபயோகிக்கலாம் ஆனால் அதை அடமானம் வைக்கவோ அல்லது விற்கவோ கூடாது என்றும் செய்யவேண்டும் என்று செய்யவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
I thinginge CM tamil nadu 100 present entry
🍁 Hope the TN govt. will do for the cause.
Lov u for your voice n feelings
H about sivaji house it’s really ever tamilaiyans voice
எங்க ஊர் ராஜா என்று ஒரு படம்..அதில் சிவாஜி ஒரு ஜமீன்.அவர் வீடு ஏலத்திற்கு வரும்.மகன் சிவாஜி மீட்டு எடுப்பதுதான் படம்.சிவாஜி இரு வேடம்.ஜெயலலிதா அவர்கள் மகன் சிவாஜின் ஜோடி. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடல் பேமஸ்.
விதியின் விளையாட்டு அவரது உண்மையான வீடு ஜப்திக்கு உள்ளாயிருக்கு.நிழல் நிஜமாயிடுச்சி..அந்த படத்தில் நடிக்கும் போது அவர் சற்றும் நினைத்திருக்கமாட்டார் தன் வீட்டில் 60 வருடங்களுக்கு பிறகு இப்படி நடக்கும் என்று.
விதி வலியது என்று அவர் பாடியபாடல் உண்மையாயிற்று.
நீங்கள் சொல்வதை கல்வேட்டின் செதுக்கி வரும் சந்திக்கு சிறப்பான ஓரு பாடமாக வைத்து ஓரூ நல்ல சமூகம் உரூவாக வழிவகை செய்யும்
கண் கலங்குகிறது.
எல்லா குடும்பத்திலும் பெண்பிள்ளை களால் வரும் பிரச்சினை.
Good speech kanna
ஜீவா நீங்க ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கீங்க சிவாஜி ஏற்கனவே போட்டு இருக்கீங்க அதை திரும்பவும் அந்த வீடியோ போடுங்களேன்
Sivaji engal. Daivam
சிவாஜி கலைஞரின் உயிர் நண்பர் என்பதை தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் முதல்வருக்கும் நன்கு தெரியும் முதல்வர் சிவாஜி வீடு ஜப்தி விசயத்தில் தலையிட்டு ஏதாவது செய்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்!
மக்கள் திலகம் அவர்களே சொல்லியுள்ளார் தம்பி சிவாஜி மாதிரி நடிக்க ஆள் கிடையாது என கூறியுள்ளார் mgr சிவாஜிக்கு அண்ணனே
BROTHER....JEEVA....GOOD.....COMMEN🙏🙏🙏🙏🙏🙏🇨🇦
Nalla pathivu jeeva
Hi Jeeva, I am a big fan of your channel. I am a Sri Lankan Muslim (57yrs) and my childhood hero is always Sivaji remains in our hearts.
When you showed the house, I really saddened truly from the bottom of my heart.
Your affectionate take on this matter is very well received and appreciated.
Today there are many leading actors who are making millions in the Tamil film industry who are famous to talk about the greatness of Sivaji Ganesan sir, on the public stages and on media interviews. But, this is the time to test their real affection to a man who loved the movie making art and who was a fine human being.
Chief Minister Stalin has his govt., to rescue this and make it into a museum, as you have rightly suggested.
Let us see, Kamal Haasan and Rajni Kanth whom were considered by Sivaji as his sons, when he was living, will do something about it.
This test will prove, how the Tamil people are going to give the love back to a man who put the Tamil brand in the world stage, in his heyday when he shined as a World Class Actor.
Let us see…. if the Tamilans have heart of gold…😊✌️👍
If the public charity is launched, they can collect 9 crores within a week…! Like a box office hit❤
Shuaib Ali
Sri Lankan
from Dubai
ரசிகர்களின் உணர்வுகளை அப்படியே வெளிபடுத்தியிருப்பது மனதுக்கு இதமாக உள்ளது.
JEEVA REALY SENSITISED ALL LOVERS HOPE HONORABLE CM MKS INTERFERE.
ஜீவா நான் வேறு ஒரு சானலில் என் கருத்தை பதிவு செய்துள்ளேன். ரசிகர்கள் நிதி திரட்டி அதை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துவிட்டேன்.என்னால் ஆன சிறு தொகையை தருவதாகவும் அதில் சொல்லியிருந்தேன். நல்ல திறன் வாய்ந்த யாராவது முன்னேடுத்து அதை செய்தால் உதவிட தயாராக உள்ளேன் என்பதையும் பதிவிட்டேன்.
நாங்களும் தயார் 🎉🎉🎉
Pokkisham aiyaa.
Best suggestion. TN government will do it. Thiru. Sivaji is our sterling forever. CM will take suitable step in memory of Kalaignar. They are two sides of the same coin. Their friendship will see to it. We can hope for it.
Supper speech,sir